மாண்டுபோன‌ மாந்த நேயம் – நற்றமிழன்

மாண்டுபோன‌ மாந்த நேயம் – நற்றமிழன்

 genocide103genocide104
எனது தாயைக் கற்பழிக்கின்றான்
சிங்களவன் என் கண்முன்னே
முரளீதரன் பந்துவீச்சில்
இந்தியனொருவன் தனது ஆட்டத்தைப்
பறிகொடுத்து வெளியேறுகின்றான்
வருந்துகின்றான் நண்பன்(?) இந்தியனுக்காக‌
மன்னியும் நண்பனை! சாக்கடையிலிருந்து
தாய்ப்பால் பருகியவனவன்!
இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள்
அம்பானியும், அகில உலகமும்
பார்வையாளனாக மட்டும்
இங்கே மாண்டுபோன‌ மாந்த நேயமும் ,,,,,,
genocide133
muralitharan01


 


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue