திருக்குறள் Thirukkural 641

 
 
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று.
 
(குறள்எண்:641)
குறள் விளக்கம் 
 
மு.வ : நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
சாலமன் பாப்பையா : நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.
 
 
Thirukural » Porul
     

A tongue that rightly speaks the right is greatest gain,
It stands alone midst goodly things that men obtain.

    
( Kural No : 641 )


Kural Explanation: The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness. 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue