Posts

Showing posts from June, 2012

அகர முதல எழுத்தெல்லாம்...

Image
thiru said... பாராட்டுகள். இந்தியக்கண்டத்தில் உள்ள சிங்களம், மராத்தி, ஒரியா, முதலான பிற மொழிகளின் முதல் எழுத்தும் அ கரம்தான். சப்பானிய உயிரெழுத்து அ,இ,உ,எ,ஒ எனவே அதன் முதல் எழுத்தும் அகரம்தான். இவ்வாறு பிற மொழிகள் பற்றி அறிந்து மேலும் விரிவாக வழங்க வேண்டுகின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! / June 18, 2012 6:40 PM சரம் http://tamilsaram.blogspot.in/2010/05/blog-post.html#comment-form   மனதில் பூத்தவை... தொடுத்தேன் சரமாக... அகர முதல எழுத்தெல்லாம்... இனத்துக்கெல்லாம் மொழிதான் அடையாளம். மொழிக்கெல்லாம் எழுத்துதான் அடித்தளம். எழுத்துக்கெல்லாம் அகரம்தான் முதன்மை. மொழிகளில் பல்லாயிரம் உண்டு. நான் கேள்விப்பட்ட சில மொழிகளுக்கு எந்த எழுத்து அகரம் என்று பார்க்கலாமே, வாருங்கள்! 1.  ஆப்பிரிக்கான் மொழி (ஆப்பிரிக்காவில் பேசப்படும் மொழி) - A , அ 2.  டன்ஸ்க் மொழி (டென்மார்கில் பேசப்படும் மொழி) - A, ஏ 3.  டச் மொழி (நெதெர்லாந்தில் பேசப

தாகூரால் பாராட்டப்பெற்ற உ.வே.சா.

Image
Praise from one great man for another B. Kolappan   the hindu, CHENNAI, May 2, 2012 Share   ·   Comment (5)   ·   print   ·   T+    U. Ve. Swaminatha Iyer The meeting of Gurudev from Bengal and the grand old man of Tamil literature in 1926 in Chennai was a historic moment. Not only did Tagore call on U. Ve. Swaminatha Iyer but also penned a poem in praise of his efforts to salvage ancient classical Tamil literary works from palm leaf manuscripts, which Tagore said put Mother Tamil on a higher pedestal. “The ancient glory of Dravidian country was recorded on palm leaves, and it was known to the world because of you. Like sage Agasthya, you put Mother Tamil on higher pedestal. You adorned the feet of Mother Tamil with the five epics such as Chinthamani and Manimekalai,” thus goes Tagore's poem. The poem would have gone into oblivion but for the efforts of the late T.N. Senapathy, editor of the now defunct Tamil digest Manjari. Senapa