Ilakkuvanarin pataippumanikal 76- No life without literure: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 76. மொழியின்றி மக்களுக்கு வாழ்வு இல்லை


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 76. மொழியின்றி மக்களுக்கு வாழ்வு இல்லை

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/10/2011




இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழக நிலையை அறிவதற்கு நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களுள் தொல்காப்பியமே முதன்மையானது.  மக்கள் வரலாற்றை அறிவதற்குத் துணை புரிவனவற்றுள் மொழியே முதலிடம் பெறுவது.  மொழியானது மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்து ஒன்றுபட்டுள்ளது.  மக்களின்றி மொழிக்கு வாழ்வில்லை; மொழியின்றி மக்களுக்கு வாழ்வு இல்லை.  ஆதலின் மொழியின் துணைகொண்டு மக்கள் வாழ்வை அறிதல் இயலும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 275)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue