Ilakkuvanarin pataippu manikal 73: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 73. அறநெறியைக் கூறாதன இலக்கியம் ஆகா


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 73. அறநெறியைக் கூறாதன இலக்கியம் ஆகா

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/10/2011



“அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப”
அறத்திற்கு முதன்மை கொடுத்தலே தமிழர் வாழ்வியற் சிறப்பு. “பயன் மட்டும் கருதினால் போதாது; பயன் வரும் வழியையும் கருதுதல் வேண்டும்” என்ற அடிப்படைக் கொள்கையிலேயே வாழவேண்டும்.  இலக்கியம் இலக்கியத்திற்காகவா? மக்களுக்காகவா எனின்? இலக்கியம் மக்களுக்காகவே என்பது தொல்காப்பியர் துணிபு மக்களுக்காக இயற்றப்படும் இலக்கியம் அறநெறியைப் புகட்டுவதாகவே இருத்தல் வேண்டும்.  அறநெறியைக் கூறாதன  இலக்கியம் ஆகா.  அறநெறி கூறாத இலக்கியம் இயற்றுவோர் புலவரும் ஆகார்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 263-264)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue