Ilakkuvanarin padaippumanikal 57: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 57. களவில் காதலித்தோர் கற்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 57. களவில் காதலித்தோர் கற்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 15, 2011




தொல்காப்பியர் காலத்துக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்னர் திருமணச் சடங்கு அல்லது உறுதிச் சான்று இல்லாமல் தம்முள் காதலித்துக் கணவனும் மனைவியுமாய் வாழ்ந்தனர்.  பின்னர் அவ்வாறு வாழ்ந்து வருவதற்கு இடையூறாகப் பொய்யும் நம்பிக்கைக்கேடும் (வழு) தோன்றவே களவில் காதலித்தோர் கற்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விதித்தனர் தமிழ்நாட்டு மேலோர் என்பதே இந்நூற்பாவின் நேர்பொருள்.

(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 182)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue