கலையற்ற உலகம், பண்பாடற்ற பாலைவனம் - முனைவர் வெ.இறையன்பு

Comments

  1. பண்பாடற்ற பாலைவனத்தை உருவாக்குவதில் நாம பங்கேற்க வேண்டா என்னும் உறுதியை இப் படைப்பைப் படைப்போருக்கு ஏற்படுகிறது.'இன்று நினைத்தால் கோயிலை அல்ல - ஒரு தூணைக் கூட நம்மால் படைக்க முடியாது' என்னும் பொன்மொழியை நாம் உள்ளத்தில் நன்கு பதித்துக் கொள்ள வேண்டும். 'இந்தச் சிற்பங்களை மனத்தால்கூடக் காயப்படுத்த உரிமையில்லை' என்பது என்றென்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். கோயில்களுக்கோ பிற சுற்றுலா இடங்களுக்கோ செல்லும் பொழுது விளம்பரக் கிறுக்கல் கல்வெட்டாளராகவோ ஓவியராகவோ நாமும் மாறாமல் அத்தகையோரையும் தடுத்து நிறுத்த வேண்டும். முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் காலத்தின் தேவையறிந்து அருமையான கருத்தை அழகாகக் கூறியுள்ளார்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue